tag:blogger.com,1999:blog-2173918477814022681.post3073532739135466066..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: பிளாட்டினம் வாங்கலையோ !பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-89801747360543416302009-04-21T17:28:00.000+05:302009-04-21T17:28:00.000+05:30வெள்ளை நிற உலோகமாகிய வெள்ளி இருக்கிறது ,அலுமினியம்...வெள்ளை நிற உலோகமாகிய வெள்ளி இருக்கிறது ,அலுமினியம் இருக்கிறது ,வொய்ட் மெட்டல் இருக்கிறது ,ஏன் வெள்ளை தங்கம் கூட இருக்கிறது ,ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு பிளாட்டினம் தான் வாங்க வேண்டுமாம் .

யார் வீட்டில் வளம் சேர்ப்பதற்கோ ??????????//

குட் கொஸ்டீன்
பாவம் எத்தனை பேர் வீட்ல இந்த வாசகத்தை வேதமா எடுத்துக்கிட்டு திரியப்போறாங்களோ :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-62186958629923159642009-04-21T15:06:00.000+05:302009-04-21T15:06:00.000+05:30உண்மை தான் .ஜோசியர் வந்து சொல்லும் போது நம்பிக்கை ...உண்மை தான் .ஜோசியர் வந்து சொல்லும் போது நம்பிக்கை கொண்டிருப்போரிடம் எத்தனை பெரிய தாக்கத்தை அது உண்டு பண்ணக் கூடும் ?பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-87428409662611596112009-04-21T14:55:00.000+05:302009-04-21T14:55:00.000+05:30பேராசை பிடித்தோர் இருக்கும் வரை இப்படியான "பிளாட்ட...பேராசை பிடித்தோர் இருக்கும் வரை இப்படியான "பிளாட்டின" வியாபாரிகள் இருக்கத்தான் போகிறார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com