tag:blogger.com,1999:blog-2173918477814022681.post6210934152353921879..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: மங்கையராய் பிறந்திட பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-17277350325586147412014-09-13T23:07:09.945+05:302014-09-13T23:07:09.945+05:30ஆசிரியர்களே உணரவில்லை என்றால் -மிகவும் வேதனையான வி...ஆசிரியர்களே உணரவில்லை என்றால் -மிகவும் வேதனையான விஷயம் கணேஷ் பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-63319386728765569712014-09-13T06:44:49.536+05:302014-09-13T06:44:49.536+05:30கடவுளே... ஆசிரியர்களே இந்த லட்சணத்தில் என்றால் மற்...கடவுளே... ஆசிரியர்களே இந்த லட்சணத்தில் என்றால் மற்றவர்களை என்ன சொல்ல..? உடல் சார்ந்தே பெண்களைப் பார்க்கிற பழக்கத்தை இனிவரும் தலைமுறைகளிலாவது மாற்றிவிட முடியுமான்னு தெரியல....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-84675326521450514072014-09-08T22:59:51.563+05:302014-09-08T22:59:51.563+05:30ஆமாம் எழில் ... குழந்தையை இவர்கள் தொடர்ந்து விமர்...ஆமாம் எழில் ... குழந்தையை இவர்கள் தொடர்ந்து விமர்சித்திருக்க வேண்டும் .இன்னும் எத்தனை குழந்தைகளோ ?பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-76766375044380605552014-09-08T22:58:05.631+05:302014-09-08T22:58:05.631+05:30உண்மைதான் கிரேஸ் ..இது பெண் என்று மட்டுமல்ல .பெண் ...உண்மைதான் கிரேஸ் ..இது பெண் என்று மட்டுமல்ல .பெண் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பது மிக வருத்தமே . இது ஒரு வகை வன்முறையே பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-29003622757390144052014-09-08T20:22:35.953+05:302014-09-08T20:22:35.953+05:30படிக்கும் போதே வருத்தமாய் இருக்கிறது...குழந்தையை அ...படிக்கும் போதே வருத்தமாய் இருக்கிறது...குழந்தையை அந்த அளவிற்கு சிந்திக்கத் தூண்டியிருக்காங்கன்னா எவ்வளவு கொடுமையான விமர்சனமாயிருக்கணும் அது...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-27390043359954597182014-09-08T13:55:54.041+05:302014-09-08T13:55:54.041+05:30உடலைத் தாண்டி யோசிக்கத் தெரியாத சமூகம்.. கற்பிக்க ...உடலைத் தாண்டி யோசிக்கத் தெரியாத சமூகம்.. கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி என்றால்.... :(தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-44637607786183048682014-09-07T21:32:09.408+05:302014-09-07T21:32:09.408+05:30உண்மைதான் காரிகன் ...பெண்ணின் உடலே எல்லா குற்றங்கள...உண்மைதான் காரிகன் ...பெண்ணின் உடலே எல்லா குற்றங்களுக்கும் காரணம் போலும் பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-11875304200976163992014-09-07T21:30:24.101+05:302014-09-07T21:30:24.101+05:30 ஆசிரியர்களின் பார்வையே இப்படி இருந்தால் சமூகம் எப... ஆசிரியர்களின் பார்வையே இப்படி இருந்தால் சமூகம் எப்படி மாறும் துளசி ?பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-67330194927137073632014-09-07T12:54:56.520+05:302014-09-07T12:54:56.520+05:30ஆணாதிக்கம் என்ற நமது பண்பாட்டின் நீட்சியே இது போன...ஆணாதிக்கம் என்ற நமது பண்பாட்டின் நீட்சியே இது போன்ற பக்குவமற்ற பார்வைகள் என்று தோன்றுகிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-33639095589847844442014-09-07T02:39:42.530+05:302014-09-07T02:39:42.530+05:30நம் சமூகம் எப்போதான் திருந்துமோ:-((((((நம் சமூகம் எப்போதான் திருந்துமோ:-((((((துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com