மருதாணிப் சிவப்பிலிருந்து ஒரு கோகிலம் கூப்பிட்டது
லிரா லிரீ லிரா லிரீ
விரையுங்கள் பெண்களே விரைந்து செல்லுங்கள்
மருதாணி மரத்தின் இலைகளை சேர்க்க
பொழுது முதிரும் முன்னால் இலைகளை பறியுங்கள்
தங்கமும் அம்பருமான உரல்களிலிட்டு அரையுங்கள்
பச்சை பசேல் மருதாணி மரத்தின் இலைகளை
மருதாணிப் சிவப்பிலிருந்து ஒரு கோகிலம் கூப்பிட்டது
லிரா லிரீ லிரா லிரீ
விரையுங்கள் பெண்களே விரைந்து செல்லுங்கள்
மருதாணி மரத்தின் இலைகளை சேர்க்க .
மணப்பெண் புருவத்திற்கு திலகத்தின் சிவப்பு
இனிக்கும் உதடுகளுக்கோ தாம்பூலத்தின் சிவப்பு
லில்லி போலும் விரல்களுக்கும் பாதங்களுக்கும் மட்டும்
சிவப்பு ,சிவப்பு ,மருதாணி மரத்தின் சிவப்பு.
IN PRAISE OF HENNA
By "The Nightingale of India " Sarojini Naidu
A kokila called from a henna-spray:
LIRA! LIREE! LIRA! LIREE!
Hasten, maidens, hasten away
To gather the leaves of the henna-tree.
Send your pitchers afloat on the tide,
Gather the leaves ere the dawn be old,
Grind them in mortars of amber and gold,
The fresh green leaves of the henna-tree.
A kokila called from a henna-spray:
LIRA! LIREE! LIRA! LIREE!
Hasten maidens, hasten away
To gather the leaves of the henna-tree.
The tilka's red for the brow of a bride,
And betel-nut's red for lips that are sweet;
But, for lily-like fingers and feet,
The red, the red of the henna-tree.
2 comments:
இனிக்கும் உதடுகளுக்கோ தாம்பூலத்தின் சிவப்பு
லில்லி போலும் விரல்களுக்கும் பாதங்களுக்கும் மட்டும்
சிவப்பு ,சிவப்பு ,மருதாணி மரத்தின் சிவப்பு.
very nice..
நன்றி இராஜராஜேஸ்வரி
Post a Comment