தேனீ எனக்கு பயப்படவில்லை
வண்ணத்துப்பூச்சியை எனக்கு தெரியும்
காட்டின் அழகிகள் என்னை
ஆசையாய் வரவேற்கிறார்கள்
நான் வருகையில்
இன்னமும் சத்தமாக ஓடைகள் சிரிக்கும்
இன்னமும் பித்தாக காற்றுகள் விளையாடும்
ஏன் ,என் கண்களே உன் வெள்ளிப் படலங்கள்
ஏன் ,ஓ கோடை காலமே ?
The Bee is not afraid of me.
By Emily Dickinson
The Bee is not afraid of me.
I know the Butterfly.
The pretty people in the Woods
Receive me cordially—
The Brooks laugh louder when I come—
The Breezes madder play;
Wherefore mine eye thy silver mists,
Wherefore, Oh Summer's Day?
வண்ணத்துப்பூச்சியை எனக்கு தெரியும்
காட்டின் அழகிகள் என்னை
ஆசையாய் வரவேற்கிறார்கள்
நான் வருகையில்
இன்னமும் சத்தமாக ஓடைகள் சிரிக்கும்
இன்னமும் பித்தாக காற்றுகள் விளையாடும்
ஏன் ,என் கண்களே உன் வெள்ளிப் படலங்கள்
ஏன் ,ஓ கோடை காலமே ?
The Bee is not afraid of me.
By Emily Dickinson
The Bee is not afraid of me.
I know the Butterfly.
The pretty people in the Woods
Receive me cordially—
The Brooks laugh louder when I come—
The Breezes madder play;
Wherefore mine eye thy silver mists,
Wherefore, Oh Summer's Day?
8 comments:
It's a Straight Translation like a Google one.. Can you try as Transcreation ?
will do .thank you
இயற்கை எதற்காகவும், யாருக்காகவும் இரக்கம் காட்டுவது இல்லை. அந்த நீரோடை அவரைப் பார்த்து இன்னும் சப்தமாக சிரித்தது. ஏனெனில் Men may come men may go but I go on for ever என்ற formula வை follow பண்ணுகிறது. இந்தக் கவிதையில் தற்குறிபேற்ற அணி உள்ளது. One thing is certain. Nature is merciless. "As flies to wanton boys are we to the gods. They kill us for their sport" Shakespeare ஒப்பிடுக.
ஆமாம் -அதோடு என்னை சுற்றி எல்லாம் மகிழ்வாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் வருத்தமாக இருக்கிறேன் என்ற சுய அலசலும் கூட -நன்றிகள் பல
நன்று
சூப்பர் மேடம்,
And மென்காற்று, தளிா்காற்று, போன்ற வாிகளை சோ்திருக்கலாம்
நன்றி சங்கர் பாபு
உண்மைதான் தமிழ் -ஆலோசனைக்கு நன்றி
Post a Comment