Tuesday 26 October 2010

ஒரு இரவு



ஒரு இரவு
நாள்களுக்கு இடையே கிடந்தது
முந்தைய நாளும்
பிந்தின நாளும்
இரண்டும் ஒன்றே
இப்போது
எது இரவோ
அது இங்கிருந்தது

மெதுவாக
இரவு -
விழித்திருந்து கழிக்கப்பட வேண்டியதாக
கரையில் மணல்கள் போல்
கவனத்தில் எளிதில் புலப்படாது
இனியும் இரவாக -
இல்லாத வரைக்கும்


A Night — there lay the Days between —
— Emily Dickinson


A Night — there lay the Days between —
The Day that was Before —
And Day that was Behind — were one —
And now — ’twas Night — was here —

Slow — Night — that must be watched away —
As Grains upon a shore —
Too imperceptible to note —
Till it be night — no more —


8 comments:

VELU.G said...

அருமை

Ahamed irshad said...

Nice lines..

எஸ்.கே said...

சிறப்பாக உள்ளது!

சி.பி.செந்தில்குமார் said...

விழித்திருந்து கழிக்கப்பட வேண்டியதாக

idhu இது ரசிக்கத்தக்க லைன்

பூங்குழலி said...

நன்றி வேலு

பூங்குழலி said...

உங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி எஸ்.கே

பூங்குழலி said...

நன்றி அஹமது இர்ஷாத்

பூங்குழலி said...

இந்த ஒரு வரியில் ரொம்பவே திக்கித்திணறி தான் மொழிபெயர்த்தேன் .ரொம்ப நன்றி செந்தில்குமார்