என் கைகள் அகல வீச
அகல என் கைகள் வீசி
சுழல,சுழன்று ஆடவெயிலின் வெளியில் எங்கோ
வெள்ளைநாள் முடியும் மட்டும்...
நெட்டை மரத்தின் நிழலில்
குளிர் மாலை ஓய்ந்திருக்க
மெல்ல இரவு வர
என்னை போலவே கருப்பாய்
அது என் கனவு !
என் கைகள் அகல வீச
சூரியன் முகத்தை நோக்கி..
ஆட,சுழல ,சுழல
விரையும் நாள் முடியும் மட்டும்
மங்கல் மாலை ஓய்ந்திருக்க
மங்கல் மாலை ஓய்ந்திருக்க
மெலிந்து வளர்ந்த ஒரு மரம்
மெள்ள இரவு வர
மெள்ள இரவு வர
என்னை போலவே கறுப்பாய் ....
Dream Variations
To fling my arms wide
In some place of the sun,
To whirl and to dance
Till the white day is done.
Then rest at cool evening
Beneath a tall tree
While night comes on gently,
Dark like me-
That is my dream!
To fling my arms wide
In the face of the sun,
Dance! Whirl! Whirl!
Till the quick day is done.
Rest at pale evening...
A tall, slim tree...
Night coming tenderly
Black like me.
In some place of the sun,
To whirl and to dance
Till the white day is done.
Then rest at cool evening
Beneath a tall tree
While night comes on gently,
Dark like me-
That is my dream!
To fling my arms wide
In the face of the sun,
Dance! Whirl! Whirl!
Till the quick day is done.
Rest at pale evening...
A tall, slim tree...
Night coming tenderly
Black like me.
Langston Hughes
2 comments:
அருமையான கவிதை
அற்புதமான மொழிபெயர்ப்பு
தொடர வாழ்த்துக்கள்
தங்க்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ...உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கமும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்
Post a Comment