Thursday, 12 May 2016

உயிரோடிரு


ரேசர்கள் வலிக்க  செய்யும்
ஆறுகள்  சொதசொதவென்றிருக்கும்
ஆசிட்கள் கறையாக்கும்
அப்புறம்
மாத்திரைகள் நோவு  தரும்
துப்பாக்கிகள் சட்டவிரோதம்
சுருக்குகள் விட்டுப்போகும்
கேஸ் கடும் நாற்றம்
நீ வாழ்ந்தே தொலைக்கலாம்


Resume
By Dorothy Parker


Razors pain you;
Rivers are damp;
Acids stain you;
And drugs cause cramp.
Guns aren't lawful;
Nooses give;
Gas smells awful;
You might as well live.



4 comments:

srinivasan vijayan said...

ரேசர்கர்கள்.. வேற எதும் வார்த்தைகள் இருந்து இருக்கலாம்..

srinivasan vijayan said...
This comment has been removed by a blog administrator.
பூங்குழலி said...

சவரகத்திகள் ..ஆனா ரொம்ப செயற்கையா இருக்கும்னு செய்யல

srinivasan vijayan said...

👍