எதுவாக முடியுமோ அதுவாக இருப்போம்
ஒருவேளை ஆகியிருக்கும் ,
ஆனால் இதனால் ,அதனால் அப்புறம் இதனால்
என்று சொல்லாதீர்கள்
எந்த விதியாலும் நம் பாதை மாற்ற முடியாது
ஆனவனால் மட்டுமே முடியும்
நாம் செய்வதை செய்வோம் .
கனவு காணாதீர்கள்
வாய்ப்பு வீரனை கைவிடுகிறது ,மகுடமில்லாமல் அழ
எது போல தோன்றுகிறார்களோ
அது போலவே மக்கள்
இது என் எண்ணம் .
செய்து முடித்தவன் ,செய்தவனாகிறான்
ஏற முடிந்த இடங்களில் ஏறுவோம் .
என்னிடம் சொல்லாதீர்கள்
உச்சி தொடாமல் செய்த கடும் புயல்கள் பற்றி
அண்டிய சிகரத்தை தொடாத கழுகுண்டா
ஏறுபவன் எப்படியும் ஏறுவான்
"ஒருவேளை ஆகியிருக்கும்" எனக்கு பிடிக்காத தொடர்
வலிமை இல்லை அதில் அப்புறம்
வாழ்க்கையின் சிறப்பான நிஜங்களை அது திரிக்கிறது
நான் நம்புகிறேன்
நம்மிடம் உண்டென
நாம் எட்டுகிறோம்
நாம் வெல்கிறோம்
நம் பாலைகள் எதுவான போதும்
"It Might Have Been" - Poem by Ella Wheeler Wilcox
We will be what we could be. Do not say,
"It might have been, had not this, or that, or this."
No fate can keep us from the chosen way;
He only might who is.
We will do what we could do. Do not dream
Chance leaves a hero, all uncrowned to grieve.
I hold, all men are greatly what they seem;
He does, who could achieve.
We will climb where we could climb. Tell me not
Of adverse storms that kept thee from the height.
What eagle ever missed the peak he sought?
He always climbs who might.
I do not like the phrase "It might have been!"
It lacks force, and life's best truths perverts:
For I believe we have, and reach, and win,
Whatever our deserts.
No comments:
Post a Comment