ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு fasttrack வாட்ச் வாங்கினேன் .ஸ்ட்ராப் கொஞ்சம் இத்து போச்சு .சரின்னு வாங்கின கடையில போய் கேட்டா இங்கெல்லாம் பாக்க முடியாது service centre கொண்டு போங்கன்னு சொல்லிட்டாங்க .அது என்னமோ டி நகர்ல தான் இருக்காம் .ஒரு வழியா போன வாரம் போனேன் .
ஒரு நாலஞ்சு பேரு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க .உள்ள ஒரு ஏழெட்டு பேரு வேல பாத்துட்டு இருந்தாங்க .கவுன்ட்டர்ல ஒரே ஒரு பொண்ணு .எல்லாத்துக்கும் பத்து நாள் டைம் கேட்டுட்டு இருந்துது .
கஸ்டமர் 1 :
லாக்க மாத்திட்டீங்களா ?எவ்வளவு ஆச்சு ?
பொ :150
க:போன்ல 100 ரூ னா சொன்னீங்க ?உள்லேருந்து தானே எடுத்து வந்து மாத்துறீங்க.அது ஏன் உங்களுக்கு ரேட் தெரியல ?200னு சொல்லிற வேண்டியது தானே ? பணம் பத்தலைன்னா என்ன செய்ய ?
கஸ்டமர் 2 :
உங்கள் வாட்ச் ரெடி ஆகல .
போன் பண்ணி கேட்டுட்டு தானே வந்தேன் ?
நீங்க போன் பண்ணினீங்களா ?இங்கிருந்து போன் வந்துச்சா ?
நான் தான் பண்ணினேன் .பார்த்திபனு ஒருத்தர் பேசினார் .வந்து கலெக்ட் பண்ணிக்கோங்கன்னு சொன்னார் .அவர் சொல்லியே நாலு நாள் ஆகிருச்சு .
தேடி பாருங்க .200 ரூ செலவு பண்ணி ஆட்டோல வந்திருக்கேன் .மறுபடியும் வர முடியாது .
உள்ள போய் வாட்ச எடுத்துட்டு வந்து கொடுத்து கஸ்டமர் எக்ஸிட் .
கஸ்டமர் 3:
கேஸ் மாத்தணும் .இந்த கேஸ் வராது .இதுலேயே கோல்டு கலர் தான் வரும்
என்னம்மா எட்டாயிரம் ரூ வாட்ச் .அசால்ட்டா சொல்ற .
கம்பியூட்டர்ல செக் பண்ணிட்டு எட்டாயிரம் இல்லையே அஞ்சாயிரம் தானே ?
பத்து நாள் டைம் கொடுங்க ,வேற எங்கயாவது கேட்டு பாக்குறேன் .ஆனா கிடைக்கறது கஷ்டம் தான் . கோல்டு இருக்கு .
என்னம்மா எவ்வளவு விலை .அதுவும் அந்த கேஸ்க்காக தான் வாங்குனேன் .
எட்டாயிரம் இல்ல சார் .
நா வாங்குனப்ப எட்டாயிரம் தான் .
அந்த மாடல் எப்பவுமே அஞ்சாயிரம் தான் .
கஸ்டமர் 4
நான் தான் .
ஸ்ட்ராப் இல்ல மேடம்
கொடுத்திட்டு போங்க ட்ரை பண்றேன் .
சாதாரண கருப்பு ஸ்ட்ராப் தானே
பிரெட்த் வேற .கிடைக்காது .நீங்க வேணா ரத்னா ஸ்டோர்ஸ்க்கு எதிரே ஒரு fasttrack ஷோ ரூம் இருக்கு .அங்க இருக்கானு கேட்டு பாருங்க
நான் -இருந்தா ?
வாங்கிட்டு வந்துருங்க .மாட்டிக்கலாம்
இதுல moral of the story என்னன்னா ..fasttrack வாட்ச் வாங்காதீங்க .வாங்குனாலும் ரிப்பேர் ஆச்சுன்னா தூக்கி போட்டுருங்க .
service centreல எதுவும் எதிர்பாக்காதீங்க ...

3 comments:
அருமையான பதிவு
தொடருங்கள்
டைட்டன், டைமெக்ஸ் தான் நல்லது... பக்கத்து கடையில் போய் ஸ்ட்ராப், பேட்டரி மாத்திக்கலாம்....
ஆனாலும் இவங்க சர்வீஸ் ரொம்ப மோசம்...
உண்மை கார்த்திக் இவர்கள் service தூக்கி போடுங்கள் இதற்கெல்லாம் மெனக்கெட முடியாது என்பதாகவே இருக்கிறது
இருவருக்கு நன்றி .
Post a Comment