தந்தக் கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
வைர மாணிக்க கடவுள்களும்
கோவில் அடுக்குகளில் மௌனமாய் உட்கார்ந்திருக்கிறார்கள்
மக்களோ பயப்படுகிறார்கள்
ஆனால்
இந்த தந்தக்கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
அப்புறம் வைர மாணிக்க கடவுள்களும்
வெறும் அற்ப பொம்மை கடவுள்கள்
அந்த மனிதர்களே செய்தவை
Gods - Poem by Langston Hughes
The ivory gods,
And the ebony gods,
And the gods of diamond and jade,
Sit silently on their temple shelves
While the people
Are afraid.
Yet the ivory gods,
And the ebony gods,
And the gods of diamond-jade,
Are only silly puppet gods
That the people themselves
Have made.
கருங்காலி கடவுள்கள்
வைர மாணிக்க கடவுள்களும்
கோவில் அடுக்குகளில் மௌனமாய் உட்கார்ந்திருக்கிறார்கள்
மக்களோ பயப்படுகிறார்கள்
ஆனால்
இந்த தந்தக்கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
அப்புறம் வைர மாணிக்க கடவுள்களும்
வெறும் அற்ப பொம்மை கடவுள்கள்
அந்த மனிதர்களே செய்தவை
Gods - Poem by Langston Hughes
The ivory gods,
And the ebony gods,
And the gods of diamond and jade,
Sit silently on their temple shelves
While the people
Are afraid.
Yet the ivory gods,
And the ebony gods,
And the gods of diamond-jade,
Are only silly puppet gods
That the people themselves
Have made.
4 comments:
அருமை... உண்மை...
இத்தனை கடவுளா?
தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.
நன்றி தனபாலன்
இத்தனை கடவுளா? - ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி திரியும்
Post a Comment