Wednesday, 14 February 2018

நான் கடவுள்

நான் கடவுள் -
ஒற்றை   நண்பன் இல்லாமல்  
தூய்மையில் தனித்து .
முடிவில்லாத உலகம்
உலகம்  உலவும் இளங்காதலர்கள்
ஆனால் -நான் 
இறங்க முடியாத கடவுள்.
வசந்தம் ...
வாழ்க்கையே  காதல் 
காதல் மட்டுமே வாழ்க்கை
மனிதனாகவே  இருக்கலாம் -
எதற்கு கடவுளாக -
ஒண்டியாய்


God - Poem by Langston Hughes

I am God—
Without one friend,
Alone in my purity
World without end.
Below me young lovers
Tread the sweet ground—
But I am God—
I cannot come down.
Spring!
Life is love!
Love is life only!
Better to be human
Than God—and lonely


2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

உண்மைதான் அம்மா யாவும் இறைவன் துணை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

நன்றி ரூபன்