வளையும் தங்கமலராக நிலா
அசைவில்லாமலும் நீலமாகவும் வானம்
வானம் அணைக்க ஆனது நிலா
நீ அணைக்க நான்
காம்பில்லாத மலராக நிலா
ஒளிர்கிறது வானம்
நித்தியம் அவர்களுக்கானது
இன்றிரவு நமக்கு
To-night
By Sara Teasdale
The sky is still and blue;
The moon was made for the sky to hold,
And I for you.
The moon is a flower without a stem,
The sky is luminous;
Eternity was made for them,
To-night for us.