கனவுபோல் கூரைகள் மேல்
வசந்த குளிர் மழை விழுகிறது
வெளியே ஒற்றை மரத்தில்
ஒரு பறவை அழைக்கிறது ,அழைக்கிறது
மெதுவாக மண் மேல்
இரவின் இறக்கைகள் விழுகிறது
என் இதயம் ஒற்றை மரத்து பறவை போல்
அழைக்கிறது ,அழைக்கிறது, அழைக்கிறது ....
Twilight
By Sara Teasdale
Dreamily over the roofs
The cold spring rain is falling,
Out in the lonely tree
A bird is calling, calling.
Slowly over the earth
The wings of night are falling;
My heart like the bird in the tree
Is calling, calling, calling.
வசந்த குளிர் மழை விழுகிறது
வெளியே ஒற்றை மரத்தில்
ஒரு பறவை அழைக்கிறது ,அழைக்கிறது
மெதுவாக மண் மேல்
இரவின் இறக்கைகள் விழுகிறது
என் இதயம் ஒற்றை மரத்து பறவை போல்
அழைக்கிறது ,அழைக்கிறது, அழைக்கிறது ....
Twilight
By Sara Teasdale
Dreamily over the roofs
The cold spring rain is falling,
Out in the lonely tree
A bird is calling, calling.
Slowly over the earth
The wings of night are falling;
My heart like the bird in the tree
Is calling, calling, calling.
4 comments:
வர்ணிக்கும் சூழலையும்
மன நிலையை படிப்பவரும்
உணரும் வண்ணம் அமைந்த கவிதை அருமை
மொழிபெயர்த்த விதம் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தமிழாக்கம் மிகவும் அருமை... பாராட்டுக்கள்...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி ரமணி அவர்களே ..கவிதையின் எளிமையை அத்துணை சரியாக மொழிபெயர்க்க
இயலவில்லையோ என்று நினைத்திருந்தேன் .நன்றியும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்
உங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Post a Comment