Wednesday, 2 April 2014

விடியலில்

வயல்கள் சில்லிட்டிருக்கின்றன
பரவலான மழை நின்றிருக்கிறது
வசந்தத்தின் நிறங்கள் மொய்க்கின்றன
எல்லா பக்கங்களிலும்
நீலகுளம்  நிறைந்திருக்கிறது துள்ளும் மீன்களால்
பச்சை கொப்புகள் சரிகின்றன
பாடும் குருவிகளால்
அரிதாரம் அப்பிய கன்னங்களை நீரில் தோய்த்திருக்கின்றன
வயல் பூக்கள்
மலை புற்கள் வளைந்திருக்கின்றன இடுப்பளவு
மூங்கில் ஓடையோரம் கடைசி துண்டு மேகம்
காற்றடித்து சிதறுகிறது மெல்ல 




Clearing at Dawn

The fields are chill, the sparse rain has stopped;
The colours of Spring teem on every side.
With leaping fish the blue pond is full;
With singing thrushes the green boughs droop.
The flowers of the field have dabbled their powdered cheeks;
The mountain grasses are bent level at the waist.
By the bamboo stream the last fragment of cloud
Blown by the wind slowly scatters away.

Li Po
tr. Waley
Li Po


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// கடைசி துண்டு மேகம்
காற்றடித்து சிதறுகிறது மெல்ல //

தமிழாக்கமும் அருமை...

Ponchandar said...

அழகான தமிழாக்கம் ! ! !

பூங்குழலி said...

மிக்க நன்றி தனபாலன்

பூங்குழலி said...

மிக்க நன்றி பொன்சந்தர் ..பல நாள் சென்று சந்திப்பதில் மகிழ்ச்சி .நலம்.நலமறிய ஆவல்