Monday, 31 May 2021

பூக்கள்


குழந்தைகள் சலித்துவிட்டதாக

சொல்லிக்கொள்பவர்களுக்கு 

பூக்கள் இல்லை 


For those who proclaim

they've grown weary of children,

there are no flowers

 By Basho


2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆகா...அதுபோல் இதுபோல் அற்புதமான கவிதைகளும் சலித்துவிட்டதாக இரசிகர்கள் சொல்வதில்லை..

பூங்குழலி said...

ஆமாம் என்ன அழகான குறுங்கவிதை