Monday, 31 May 2021

ஏக்கம்

அந்த அழகி இருந்தபோது ,

பூக்களால் நிறைந்திருந்தது அறை 

அவள் போய் விட்டாள் ,காலியாக கிடக்கிறது  படுக்கை 

பூ தைத்த  கம்பளி சுருட்டிக்கிடக்கிறது படுக்கையில்  

ஒருவரும் தூங்குவதில்லை 


மூன்று வருடங்கள் போய்விட்டன 

அந்தவாசம் இன்னமும்  இருப்பதாக முகர்கிறேன் 

அந்த வாசம் முடிந்துவிட்டது, அழியவில்லை .

அவள் போனாள் ,வருவதில்லை .

ஏக்கம் ,விழும் இலையை பழுக்க வைக்கிறது .

வெள்ளைப்  பனி கோர்க்கிறது பச்சை புல்லை.


Long yearning 

By Li Po 


When the beautiful woman was here, the hall was filled with flowers,

Now the beautiful woman's gone, the bed is lying empty.

On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,

Though three years have now gone by, I think I smell that scent.

The scent is finished but not destroyed,

The woman's gone and does not come.

Yearning yellows the falling leaf,

White dew beads the green moss.



5 comments:

Chandra said...

You have captured the essence and emotion of the original

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்...ஆங்கிலத்தில் புரிந்தது...தங்கள் மொழிபெயர்ப்பில்தான் உணரமுடிந்தது..வாழ்த்துகளுடன்..

பூங்குழலி said...

Chandra ரொம்ப நன்றிங்க

பூங்குழலி said...

Yaathoramani.blogspot.com
மகிழ்ச்சியும் நன்றியும்

Unknown said...

அழகு..