Thursday 3 December 2009

எப்பொழுதும் எனதே


எப்பொழுதும் எனதே
இந்நாள் துவக்கிய ஒளியின் காலம் .
இனி விடுமுறைகள் இல்லை
பருவங்களின் நேர் சுழற்சி போலும்
கதிரவனின் சுழற்சி போலும்
என்றும் பிறழாமல் ...


பழையதே கருணை
புதியவர் குடிகளே
பழையதே தான் கிழக்கும்
அவனது ஊதா நிரல்கள் மேல் மட்டும்
ஒவ்வொரு உதயமும் , என்றும் முதலாய்


Always Mine!
By Emily Dickinson

Always Mine!No more vacation !
Term of Light this Day begun!
Failless as the fair rotation
Of the Seasons and the sun

Old the Grace, but new the Subjects—
Old, indeed, the East,
Yet upon His Purple Programme
Every Dawn, is first


4 comments:

காயத்ரி said...

//பழையதே தான் கிழக்கும்
அவனது ஊதா நிரல்கள் மேல் மட்டும்
ஒவ்வொரு உதயமும் , என்றும் முதலாய்//

அழகான வரிகள் அழகான மொழிபெயர்ப்பு...
மிகவும் ரசித்தேன் அக்கா..

Kavinaya said...

மொழி பெயர்ப்பை ரசித்தேன். நன்றி பூங்குழலி.

பூங்குழலி said...

ரொம்ப ரொம்ப நன்றி கவிநயா

பூங்குழலி said...

அன்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி காயத்ரி