Monday, 18 March 2013

ஒரு பிராத்தனை

பூமியின் அழகிற்கு குருடாக ,
இரைந்தே கடப்பினும் 
காற்றிற்கு செவிடாக,  
மனக்களிப்பின் புயலில் ஊமையாக 
என் ஆவி தொலைத்து 
நான்  சாயும்  வரை  

என் இதயத்தின்  தாகமெல்லாம் 
தணிக்கப்படும் வரை
மனிதர்களின் மண் விடுத்து 
நான் போகும் வரை
ஓ ,என் மொத்த  வலுக்கொண்டு 
நான் நேசிக்க வேண்டும் ,
நேசிக்கப்பட வேண்டும் 
என்ற கவனமின்றி ....

 

 


A Prayer

By Sarah Teasdale 

Until I lose my soul and lie
Blind to the beauty of the earth,
Deaf though shouting wind goes by,
Dumb in a storm of mirth;

Until my heart is quenched at length
And I have left the land of men,
Oh, let me love with all my strength
Careless if I am loved again.



6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரு பிரார்த்தனை அழகான ஆக்கம்.பாராட்டுக்கள்.

Seeni said...

nalla aakkam..!

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் மிகவும் அருமை...

பூங்குழலி said...

மிக்க நன்றி வைகோ அவர்களே

பூங்குழலி said...

அதிசயமாக வார்த்தைகள் சேர்த்து வாழ்த்திய உங்களுக்கு நன்றி சீனி

பூங்குழலி said...

மிக்க நன்றி தனபாலன்