பூமியின் அழகிற்கு குருடாக ,
இரைந்தே கடப்பினும்
காற்றிற்கு செவிடாக,
மனக்களிப்பின் புயலில் ஊமையாக
என் ஆவி தொலைத்து
நான் சாயும் வரை
என் இதயத்தின் தாகமெல்லாம்
தணிக்கப்படும் வரை
மனிதர்களின் மண் விடுத்து
நான் போகும் வரை
ஓ ,என் மொத்த வலுக்கொண்டு
நான் நேசிக்க வேண்டும் ,
நேசிக்கப்பட வேண்டும்
என்ற கவனமின்றி ....
A Prayer
By Sarah Teasdale
Until I lose my soul and lie
Blind to the beauty of the earth,
Deaf though shouting wind goes by,
Dumb in a storm of mirth;
Until my heart is quenched at length
And I have left the land of men,
Oh, let me love with all my strength
Careless if I am loved again.
Until I lose my soul and lie
Blind to the beauty of the earth,
Deaf though shouting wind goes by,
Dumb in a storm of mirth;
Until my heart is quenched at length
And I have left the land of men,
Oh, let me love with all my strength
Careless if I am loved again.
6 comments:
ஒரு பிரார்த்தனை அழகான ஆக்கம்.பாராட்டுக்கள்.
nalla aakkam..!
வரிகள் மிகவும் அருமை...
மிக்க நன்றி வைகோ அவர்களே
அதிசயமாக வார்த்தைகள் சேர்த்து வாழ்த்திய உங்களுக்கு நன்றி சீனி
மிக்க நன்றி தனபாலன்
Post a Comment