Thursday, 19 February 2009

என் பூவுக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்

நான் என் பூவுக்குள் என்னை ஒளித்துக் கொள்கிறேன்
அதை மார்பில் அணியும், நீ..
அறியாமல், என்னையும் சேர்த்தே அணிகிறாய்
தேவதைகளுக்கு தெரியும் மிச்சம்


நான் என் பூவுக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்
அது, ஜாடியில் வாடுகையில், நீ,
அறியாமல், எனக்காக உணர்கிறாய்
தனிமை போலவே


I hide myself within my flower
------------------------------------------
by Emily Dickinson

I HIDE myself within my flower,
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.


I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness.


6 comments:

M.Rishan Shareef said...

அழகான கவிதை..அருமையான மொழிபெயர்ப்பு..நன்றி சகோதரி !

பூங்குழலி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரிஷான்

"இந்த யுத்தப்பிசாசினை மட்டும் ஓட ஓட விரட்டி"

இந்த வரிகளை உங்களிடமிருந்து களவாடிக் கொண்டேன் ...

தேவன் மாயம் said...

நல்ல கவிதை!!

தேவன் மாயம் said...

நீங்க எழுதியதோன்னு நினைத்தேன்!

தேவன் மாயம் said...

மொழி பெயர்ப்பு
மிகக்கச்சிதம்!

பூங்குழலி said...

மிக்க நன்றி தேவன் .